கிராம மக்கள் அச்சம்

img

சமூக நலத்துறை அமைச்சரின் தொகுதியில் பரவும் மர்ம காய்ச்சல் கிராம மக்கள் அச்சம்

சமூகநலத்துறை அமைச் சரின் தொகுதியான ராசி புரத்தில் மர்ம காய்ச்சல் வேக மாக பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டு மென பொதுமக்கள் வலியு றுத்தியுள்ளனர்.